[EN]Welcome to Sri Varatharajah Selvavinayagar Temple, a volunteer-driven, community-supported, non-profit organization. Sri Varatharajah Selvavinayagar Temple promotes and practices the ideals of Hindu religion through worship and education. The Temple strives for spiritual richness and human excellence through assimilation of the values emphasized in Hindu scriptures and applying them in our daily lives, while recognizing and respecting other religions and belief systems in their due context.
Sri Varatharajah Selvavinayagar Temple offers many worship services to the deities of the temple in multiple Hindu traditions conducted by our qualified priests. It highly encourages family and community participation from the Netherland metropolitan area and vicinity through various religious, social, cultural, and educational activities.
[Tamil]
ஸ்ரீவரதராஜ செல்வவிநாயகர் 1991 ஆம் ஆண்டு தெடக்கம் நெதர்லாந்தில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு அருள் செய்யத் திருவூளம் கொண்டு விட்டீர். இதனால் இன்றைக்கு பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வரலாறு உனக்கில்லை. என்றாலும் ஒவ்வொரு நாளும் நீ நிகழ்த்திய அற்புதங்கள் இக்கலியூகத்தில் கணக்கிலடங்காது. உன்னைக் காணவந்த பக்தர்கள் அனைவரிற்கும் நீ காட்சி தந்த திருவருள் உன்னருளாட்சியின் சிறப்பாகும். ஏட்டிலும் எழுத்திலும் அடக்கிவைக்க முடியாது உந்தன் அற்புதத்தை இன்னும் எத்தனை யூகங்களிற்கு உன் அருளாட்சி இவ்வாலயத்தில் தொடர்ந்திருக்குமோ அது எதனையூம் நாமறியோம். ஆனாலும் ஐங்கரனே! எங்கள் நெஞ்சம் உறைந்தவனே உன் ஆலயத்தின் வரலாறு எங்களை அதிசயிக்க வைக்கின்றது.
ஐரோப்பாக் கண்டத்தின் கடல்நீர் மட்டத்திற்குக் கீழே தாழ்ந்து கிடக்கும் நாடாகிய ஆதி காலத்தில் ஒல்லாந்து என்றும்இ தற்போது நெதர்லாந்து என்றும் அழைக்கப்படுகின்ற நாட்டின் கண்ணே அதன் வட பகுதியிலே மூன்று பக்கங்களும் கடலாலும் சமுத்திரத்தாலும் சூழ்ந்த பழமைமிக்க டென்கெல்டர் என்னும் பதியினிலே அமைந்த பல சிறப்புகளைக் கொண்ட ஆலயமாகும். இது இiறைவனின் திருவருளால் எல்லோரும் வியக்க அபாதமான வளர்ச்சி கண்ட ஆலயமாகும்.
UP COMMING EVENT
Latest News
MONTH EVENT CALENDAR 2022
JAN
FEB
MAR
APR
MAY
JUN
JUL
AUG
SEP
OCT
NOV
DEC