வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

இவ்வாண்டு 2020 மஹோற்சவ கால விதிகள்

இவ்வாண்டு 2020 மஹோற்சவ கால விதிகள்

விநாயகப்பெருமான் மெய்யடியார்களுக்கு, இவ்வாண்டு 2020 மஹோற்சவ காலத்தின்போது கொரோனா (COVID 19) நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிதிகளுக்கு அமைவாக ஆலயத்திற்குள் ஒரேநேரத்தில் 25 அடியார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் அன்றைய உபயகாரர்களுக்கு பூஜை நேரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதன்பின்னர் ஏனைய அடியார்கள் அனுமதிக்கப்படுவார்கள். உற்சவ பூஜையை தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்போரும் ஏனைய மெய்யடியார்களும் 25 பக்தர்கள் வீதம் ஆலய வழிபாட்டிட்கும் அர்சனைக்கும் மதிய பூஜையின் பின்னர்

Read More

Actions due to the risk of corona virus

அனைத்து விநாயகர் அடியார்களுக்கும் வணக்கம். Corona virus காய்ச்சல் அபாயம் காரணமாக Nederland அரசாங்கம் பல நடவடிக்கைளை எடுத்துள்ளது நீங்கள் எல்லோரும் அறிந்ததே. Corona virus காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயமும் தன்னால் ஆன நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதற்கிணங்க எதிர்வரும் 31-03-2020 வரை அடியார்கள் வரவை மட்டுப்படுத்த முடிவுசெய்துள்ளோம். ஆலயத்தில் பூசைகள் தினமும் மூன்று வேளைகளும் நடைபெறும். ஆனால் அதில் 31-03-2020 வரை அடியார்கள் கலந்துகொள்வதை

Read More