அனைத்து விநாயகர் அடியார்களுக்கும் வணக்கம். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் வாய்-மூக்குக்கவசம் பொது இடங்களில் (mondkapje voor openbaar binnenruimte) இன்றிலிருந்து பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. ஆகவே இன்றிலிருந்து ஆலயத்திலும் இதை நடைமுறைப்படுத்துவது முக்கியமாகவுள்ளது. ஆகவே இன்றிலிருந்து மறுஅறிவித்தல் வரை வாய்-மூக்குக்கவசம் (mondkapje ) அணிந்தவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாம். தற்போதய கொரோனா வைரஸ் அபாயகரமான சூழ்நிலையில் வாய்-மூக்குக்கவசம் (mondkapje ) அணிதல் குருக்களையும் அடியார்களையும் பாதுகாக்கும் என்பதால் அனைவரையும்