வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

Actions due to the risk of corona virus

அனைத்து விநாயகர் அடியார்களுக்கும் வணக்கம்.
Corona virus காய்ச்சல் அபாயம் காரணமாக Nederland அரசாங்கம் பல நடவடிக்கைளை எடுத்துள்ளது நீங்கள் எல்லோரும் அறிந்ததே. Corona virus காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயமும் தன்னால் ஆன நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதற்கிணங்க எதிர்வரும் 31-03-2020 வரை அடியார்கள் வரவை மட்டுப்படுத்த முடிவுசெய்துள்ளோம். ஆலயத்தில் பூசைகள் தினமும் மூன்று வேளைகளும் நடைபெறும். ஆனால் அதில் 31-03-2020 வரை அடியார்கள் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இது Corona virus காய்ச்சல் பரவுவதை மட்டுப்படுத்தி நெதர்லாந்து வாழ் அனைத்து மக்களும் சுகயீனமின்றி வாழ வழிசெய்யும்.

நன்றி.
ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயர் ஆலய பரிபாலனசபை.

 

Dear all Ganesha devotees.
As you all know, the Nederland government has taken a number of actions due to the risk of corona virus fever. Sri Varadaraja Selva Vinayakara Temple is also following the advice of the Nederland government and RIVM to prevent the spread of corona virus. Accordingly, we have decided to limit the number of devotees until 31-03-2020. The pujas are happening three times a day in the temple. But you are asked to avoid attending pujas until 31-03-2020. This will limit/avoid the spread of the Corona virus fever. It contributes to the society to live healthy without illness.

Thank you.

Board-Sri Varadharaja Selvavinayara Temple,

Nederland