வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
உங்கள் வரவை முன்கூட்டியே ஆலய குருக்களுடன் தொடர்புகொண்டு பதியுமாறு கேட்டுக்கொள்கிறோம். முன்கூட்டியே பதிவுசெய்யத்தவர்கள் ஆலயத்துள் 25 அடியார்கள் இருந்தால் அவர்கள் வழிபாடு முடிந்து வெளியே வரும்வரை உள்ளே செல்ல முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் வாய்-மூக்குக்கவசம் பொது இடங்களில் (mondkapje voor openbaar binnenruimte) இன்றிலிருந்து பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. ஆகவே இன்றிலிருந்து ஆலயத்திலும் இதை நடைமுறைப்படுத்துவது முக்கியமாகவுள்ளது. ஆகவே இன்றிலிருந்து மறுஅறிவித்தல் வரை வாய்-மூக்குக்கவசம் (mondkapje ) அணிந்தவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாம். தற்போதய கொரோனா வைரஸ் அபாயகரமான சூழ்நிலையில் வாய்-மூக்குக்கவசம் (mondkapje ) அணிதல் குருக்களையும் அடியார்களையும் பாதுகாக்கும் என்பதால் அனைவரையும் இதற்க்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் ஆலயத்திற்கு வருபவர்கள் முட்கூட்டியே உங்கள் பெயர் தொலைபேசி இலக்கங்களை பதிவுசெய்தபின் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி, ஸ்ரீ வதராஜா செல்வவிநாயகர் ஆலய பரிபாலனசபை.
We request you to contact the temple priests in advance to register your arrival as only 25 servants are currently allowed to worship in accordance with the rules of the Government of Nederland.
To prevent the spread of the corona virus, the government has advised the use of mask (mondkapje) in public places, Therefore, from today until further notice, wearing masks in the temple is compalsary.
+31 223 620 313
Welcome to Sri Varatharajah Selvavinayagar Temple, a volunteer-driven, community-supported, non-profit organization. Sri Varatharajah Selvavinayagar Temple promotes and practices the ideals of Hindu religion through worship and education. The Temple strives for spiritual richness and human excellence through assimilation of the values emphasized in Hindu scriptures and applying them in our daily lives, while recognizing and respecting other religions and belief systems in their due context.
Sri Varatharajah Selvavinayagar Temple offers many worship services to the deities of the temple in multiple Hindu traditions conducted by our qualified priests. It highly encourages family and community participation from the Netherland metropolitan area and vicinity through various religious, social, cultural, and educational activities.
UP COMMING EVENT
MONTH EVENT CALENDAR 2020
Thiruvilla

நிகழ்வுகள்



